அவுஸ்ரேலிய அணியில் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர்!

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் அவுஸ்ரேலியா அணி ‘ஒன் மேன் ஆர்மி அல்ல’. பல சிறப்பான வீரர்களும் உள்ளனர் என ஆல்ரவுண்டர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இடையில் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த தொடர் குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது. விராட் கோலியை ஆஸி. வீரர்கள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்? அணியில் யார் … Continue reading அவுஸ்ரேலிய அணியில் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர்!